” அடிப்படைத் தகவல்” பகுதிக்கு உங்களை வரவேற்கின்றோம். இங்கே கியூபெக்கில் வாழும் ஒரு திருமணமான நபருக்கான உரிமைகள் அத்துடன் தாம்பத்திய வன்முறை சம்மந்தமான தகவல்களும் உள்ளன. இவ்விணையத்தளம் உங்கள் கடினமான சூழ்நிலைகளைக் கையாள உதவும் பொருட்டு, கனடாவில் உள்ள உங்கள் உரிமைகள் மற்றும் கடமைகள் சார்ந்த பொதுவான படத்தை வரைவதற்கு ஒதுக்கப்பட்டுள்ளது. உங்கள் உரிமைகள் மற்றும் சேவைகள் தொடர்பான மேலதிக தகவல்களை உங்களது தாய்மொழியில் பெறுவதற்கு கீழுள்ள இலக்கத்துடன் தொடர்பு கொள்ளவும்: 514-274-8117